பாசிர் ரிஸில் அதிகாலை பயங்கர விபத்து..! கார்–சரக்கு வாகனம் மோதி 2 பேர் மருத்துவமனையில் அனுமதி!
பாசிர் ரிஸில் அதிகாலை பயங்கர விபத்து..! கார்–சரக்கு வாகனம் மோதி 2 பேர் மருத்துவமனையில் அனுமதி! சிங்கப்பூரின் பாசிர் ரிஸ் பகுதியில் அதிகாலை நேரத்தில் கார் மற்றும் சிறிய சரக்கு வாகனம் மோதி கடுமையான விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்த நிலையில், இரண்டு ஓட்டுநர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாசிர் ரிஸ் டிரைவ் 8 (Pasir Ris Drive 8) பகுதியில் அக்டோபர் 2ஆம் தேதி அதிகாலை சுமார் 2:30 மணியளவில் […]










