S$347 மதிப்புள்ள ஹெட்போன் திருட்டு..!! 3 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் திரும்பியவர் கைது!
S$347 மதிப்புள்ள ஹெட்போன் திருட்டு..!! 3 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் திரும்பியவர் கைது! சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் S$347.71 மதிப்புள்ள காதில் அணியும் ஹெட்போன்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயது ஹாங்காங் நாட்டவர், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூர் வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை சுமார் 10:20 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் முதல் முனையத்தில் (Terminal 1) உள்ள […]










