today news updates

சிங்கப்பூரில் ERP கட்டணம் குறைப்பு: 12 இடங்களில் புதிய மாற்றம்..ஜனவரி முதல் 2 இடங்களில் கட்டண உயர்வு..!!

சிங்கப்பூரில் ERP கட்டணம் குறைப்பு: 12 இடங்களில் புதிய மாற்றம்..ஜனவரி முதல் 2 இடங்களில் கட்டண உயர்வு..!! சிங்கப்பூரில் ஆண்டு இறுதி பள்ளி விடுமுறையை முன்னிட்டு, 12 இடங்களில் 31 குறிப்பிட்ட நேரப் பகுதிகளுக்கான சாலை மின்னணுக் கட்டணமான ERP (Electronic Road Pricing) கட்டணத்தைத் தற்காலிகமாகக் குறைக்க நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு நவம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்தக் […]

சிங்கப்பூரில் ERP கட்டணம் குறைப்பு: 12 இடங்களில் புதிய மாற்றம்..ஜனவரி முதல் 2 இடங்களில் கட்டண உயர்வு..!! Read More »

சிங்கப்பூரில் வீடு வாங்குவோர் ஆர்வம் அதிகரிப்பு..!!ஒரே மாதத்தில் 4.8 மடங்கு உயர்ந்த வீடுகள் விற்பனை..!!

சிங்கப்பூரில் வீடு வாங்குவோர் ஆர்வம் அதிகரிப்பு..!!ஒரே மாதத்தில் 4.8 மடங்கு உயர்ந்த வீடுகள் விற்பனை..!! சிங்கப்பூரில் புதிய தனியார் குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் வீடுகளின் விற்பனை முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 4.8 மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, லூசெர்ன் கிராண்ட் (Lucerne Grand) மற்றும் தாம்சன் ரிசர்வ் (Thomson Reserve) ஆகிய இரண்டு புதிய குடியிருப்புத் திட்டங்கள் இந்த விற்பனை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. உயர்நிலை அடுக்குமாடிக் குடியிருப்புகளைத் தவிர்த்து,

சிங்கப்பூரில் வீடு வாங்குவோர் ஆர்வம் அதிகரிப்பு..!!ஒரே மாதத்தில் 4.8 மடங்கு உயர்ந்த வீடுகள் விற்பனை..!! Read More »

ரூ.80 கோடி போதைப்பொருள் கடத்தல்: NIA அதிகாரிகளிடம் சிக்கிய அசாம் ஆடவர்..!!

ரூ.80 கோடி போதைப்பொருள் கடத்தல்: NIA அதிகாரிகளிடம் சிக்கிய அசாம் ஆடவர்..!! கௌஹாத்தி: அசாம் மாநிலம் சில்சார் பகுதியைச் சேர்ந்த நூருல் ஹக் என்பவரை, ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாகத் தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முன்னதாக நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை இரவு, சில்சார் பகுதியில் உள்ள நூருல்

ரூ.80 கோடி போதைப்பொருள் கடத்தல்: NIA அதிகாரிகளிடம் சிக்கிய அசாம் ஆடவர்..!! Read More »

சிங்கப்பூரில் வழக்கறிஞர் எம். ரவி மரண வழக்கு: உடனிருந்த ஆடவருக்கு 29 மாதங்கள் சிறை..!!

சிங்கப்பூரில் வழக்கறிஞர் எம். ரவி மரண வழக்கு: உடனிருந்த ஆடவருக்கு 29 மாதங்கள் சிறை..!! சிங்கப்பூரில் முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி (M. Ravi) மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, அவருடன் போதைப்பொருள் உட்கொண்டதுடன், தனது வீட்டில் அதற்கு அனுமதி அளித்த ஆடவருக்கு 2 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த 41 வயதான ஷான் லூ சி ஜியான் (Shawn Loo Zhi Jian) என்பவருக்கே நவம்பர் 16ஆம் தேதி நீதிமன்றம் இந்தத் தண்டனையை

சிங்கப்பூரில் வழக்கறிஞர் எம். ரவி மரண வழக்கு: உடனிருந்த ஆடவருக்கு 29 மாதங்கள் சிறை..!! Read More »

Juice குடிக்கச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி..!! ஆரஞ்சுச் சாறு இயந்திரத்திற்குள் பல்லி!

Juice குடிக்கச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி..!! ஆரஞ்சுச் சாறு இயந்திரத்திற்குள் பல்லி! சிங்கப்பூர்: ஆரஞ்சுச் சாறு விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரத்திற்குள் பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம், சிங்கப்பூரில் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள Facebook குழுவான ‘Complaint Singapore’ பக்கத்தில், ஆரஞ்சுச் சாறு விற்பனை இயந்திரத்திற்குள் பல்லி இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று பகிரப்பட்டது. இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இயந்திரத்தின் சுகாதாரம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து

Juice குடிக்கச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி..!! ஆரஞ்சுச் சாறு இயந்திரத்திற்குள் பல்லி! Read More »

சிங்கப்பூரில் பவர் பேங்குகளால் 27 தீ விபத்துகள்..!! பயன்படுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் பவர் பேங்குகளால் 27 தீ விபத்துகள்..!! பயன்படுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், பவர் பேங்குகள் தொடர்பாக 27 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, பவர் பேங்குகளை வாங்குவது, பயன்படுத்துவது, சார்ஜ் செய்வது மற்றும் சேமித்து வைப்பது ஆகியவற்றில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (சிசிசி) அறிவுறுத்தியுள்ளது. பவர் பேங்குகள் மூலம் மின்னணு சாதனங்களை எப்போது வேண்டுமானாலும் சார்ஜ்

சிங்கப்பூரில் பவர் பேங்குகளால் 27 தீ விபத்துகள்..!! பயன்படுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் Online சூதாட்ட வலையமைப்புக்கு அதிர்ச்சி..!! 14 பேர் கைது..S$70,000 பறிமுதல்!

சிங்கப்பூரில் Online சூதாட்ட வலையமைப்புக்கு அதிர்ச்சி..!! 14 பேர் கைது..S$70,000 பறிமுதல்! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகக் காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 23 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 14ஆம் தேதி, குற்றப் புலனாய்வுத் துறை, காவல்துறை உளவுப் பிரிவு மற்றும் ஆங் மோ கியோ காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆங் மோ கியோ அவென்யூ

சிங்கப்பூரில் Online சூதாட்ட வலையமைப்புக்கு அதிர்ச்சி..!! 14 பேர் கைது..S$70,000 பறிமுதல்! Read More »

சிங்கப்பூர் விளையாட்டு உலகில் பேரதிர்ச்சி..!! 24 வயது வீரரின் திடீர் மரணம்..!!

சிங்கப்பூர் விளையாட்டு உலகில் பேரதிர்ச்சி..!! 24 வயது வீரரின் திடீர் மரணம்..!! சிங்கப்பூரின் தானா மெரா கடற்கரைச் சாலையில் சமீபத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த 24 வயது சைக்கிள் ஓட்டுநர், தேசிய டிரையத்லான் வீரரான ரஸ்ஸல் லீ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியிருந்த அவரது திடீர் மறைவு, சிங்கப்பூர் விளையாட்டு சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஸ்ஸல் லீயின் மறைவுக்கு சிங்கப்பூர் டிரையத்லான் சங்கம், தேசிய

சிங்கப்பூர் விளையாட்டு உலகில் பேரதிர்ச்சி..!! 24 வயது வீரரின் திடீர் மரணம்..!! Read More »

ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறை: சிங்கப்பூர் – மலேசியா எல்லையில் காத்திருக்கும் போக்குவரத்து நெரிசல்!

ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறை: சிங்கப்பூர் – மலேசியா எல்லையில் காத்திருக்கும் போக்குவரத்து நெரிசல்! சிங்கப்பூர்: ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் (Woodlands), துவாஸ் (Tuas) நிலவழிச் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது. நவம்பர் 20ஆம் தேதி முதல் 2027ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி வரை பள்ளி விடுமுறைக் காலத்தில் அதிக அளவிலான பயணிகள் சிங்கப்பூர் – மலேசியா

ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறை: சிங்கப்பூர் – மலேசியா எல்லையில் காத்திருக்கும் போக்குவரத்து நெரிசல்! Read More »

அப்பர் செராங்கூன் சாலையில் பயங்கர விபத்து: 35 வயது பெண் மருத்துவமனையில் அனுமதி!

அப்பர் செராங்கூன் சாலையில் பயங்கர விபத்து: 35 வயது பெண் மருத்துவமனையில் அனுமதி! சிங்கப்பூரின் அப்பர் செராங்கூன் ரோடு (Upper Serangoon Road) மற்றும் ஹவ்காங் அவென்யூ 8 (Hougang Avenue 8) சந்திப்பில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 35 வயதுப் பெண் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நவம்பர் 15ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 3:50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்து

அப்பர் செராங்கூன் சாலையில் பயங்கர விபத்து: 35 வயது பெண் மருத்துவமனையில் அனுமதி! Read More »