today news updates

சிங்கப்பூர் யீஷூனில் திடீர் மோதல்.!! 58 வயது ஆடவர் காயம்..67 வயது முதியவர் கைது!

சிங்கப்பூர் யீஷூனில் திடீர் மோதல்.!! 58 வயது ஆடவர் காயம்..67 வயது முதியவர் கைது! சிங்கப்பூரின் யீஷூன் பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 58 வயது ஆடவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 67 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நவம்பர் 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை சுமார் 4:05 மணியளவில், யீஷூன் 6வது அவென்யூவில் உள்ள புளோக் 461B பகுதியில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையின்படி, இருவருக்கும் […]

சிங்கப்பூர் யீஷூனில் திடீர் மோதல்.!! 58 வயது ஆடவர் காயம்..67 வயது முதியவர் கைது! Read More »

சிங்கப்பூரில் iPhone பயனர்களுக்கு எச்சரிக்கை! iMessage மூலம் S$31,000 மோசடி..காவல்துறை அறிவுறுத்தல்!

சிங்கப்பூரில் iPhone பயனர்களுக்கு எச்சரிக்கை! iMessage மூலம் S$31,000 மோசடி..காவல்துறை அறிவுறுத்தல்! சிங்கப்பூரில் Apple நிறுவனத்தின் iMessage சேவையைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த மோசடிகள் தொடர்பாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி முதல் சுமார் இரண்டு வாரங்களில் குறைந்தது S$31,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள், பிரபலமான பார்சல் விநியோக நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி iMessage வழியாகப் போலியான

சிங்கப்பூரில் iPhone பயனர்களுக்கு எச்சரிக்கை! iMessage மூலம் S$31,000 மோசடி..காவல்துறை அறிவுறுத்தல்! Read More »

சிங்கப்பூர் சாலைகளில் AI கண்காணிப்பு..!! 2028 முதல் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்..!!

சிங்கப்பூர் சாலைகளில் AI கண்காணிப்பு..!! 2028 முதல் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்..!! சிங்கப்பூரில் சாலைப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் முறையை நவீனப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய நுண்ணறிவுச் சாலைக் காணொளித் தளத்தை (IRVP) நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) உருவாக்கி வருகிறது. இந்தப் புதிய தளம் 2028ஆம் ஆண்டு முதல் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த மாதம் 16ஆம் தேதி, சிங்கப்பூர் அரசின் மின்னணு

சிங்கப்பூர் சாலைகளில் AI கண்காணிப்பு..!! 2028 முதல் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்..!! Read More »

சிங்கப்பூரில் Vape பயன்படுத்தினால் S$10,000 அபராதம்! வெளிநாட்டினருக்கும் கடும் எச்சரிக்கை… புதிய சட்டங்கள் என்ன சொல்கின்றன?

சிங்கப்பூரில் Vape பயன்படுத்தினால் S$10,000 அபராதம்! வெளிநாட்டினருக்கும் கடும் எச்சரிக்கை… புதிய சட்டங்கள் என்ன சொல்கின்றன? சிங்கப்பூரில் மின்சிகரெட் (Vape) பயன்பாடு, விற்பனை மற்றும் இறக்குமதிக்கு எதிராக அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், குறிப்பாக இளைஞர்களிடையே மின்சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டங்களும் கடுமையான தண்டனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 2026 மே 1ஆம் தேதி முதல் Tobacco and Vaporisers Control Act (TVCA) என்ற புதிய சட்டம்

சிங்கப்பூரில் Vape பயன்படுத்தினால் S$10,000 அபராதம்! வெளிநாட்டினருக்கும் கடும் எச்சரிக்கை… புதிய சட்டங்கள் என்ன சொல்கின்றன? Read More »

உட்லண்ட்ஸ் RTS நிலையத்தில் என்ன நடந்தது..? 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்டப் பயிற்சி!

உட்லண்ட்ஸ் RTS நிலையத்தில் என்ன நடந்தது..? 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்டப் பயிற்சி! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் RTS நிலையத்தில் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகாலச் சூழல்களை எதிர்கொள்வதற்கான பிரம்மாண்ட பல்துறைப் பாதுகாப்புப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. இதில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ‘Exercise Quicksilver 12’ எனப் பெயரிடப்பட்ட இந்த இரண்டு நாள் பயிற்சி, நவம்பர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் உட்லண்ட்ஸ் நார்த் RTS நிலையத்தில் நடைபெற்றது. சிங்கப்பூர் காவல்துறை, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள்

உட்லண்ட்ஸ் RTS நிலையத்தில் என்ன நடந்தது..? 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்டப் பயிற்சி! Read More »

சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் அதிரடி மாற்றம்: 16 கி.மீ. புதிய சைக்கிள் பாதைகள் தயார்!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் அதிரடி மாற்றம்: 16 கி.மீ. புதிய சைக்கிள் பாதைகள் தயார்! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் பகுதியில் சுமார் 16 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய சைக்கிள் பாதைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் குடியிருப்பாளர்கள் சைக்கிளில் பயணம் செய்வதற்கான வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய சைக்கிள் பாதைகள் மூலம் அட்மிரால்டி, மார்சிலிங், உட்லண்ட்ஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சவுத் ஆகிய நான்கு MRT நிலையங்களுக்கும், அப்பகுதியில் உள்ள முக்கிய வசதிகளுக்கும் சைக்கிளில் எளிதாகச் செல்ல முடியும். ஏற்கெனவே

சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் அதிரடி மாற்றம்: 16 கி.மீ. புதிய சைக்கிள் பாதைகள் தயார்! Read More »

சிங்கப்பூரில் முதியோருக்கான கடல்நாகப் படகுப் போட்டி..!! 88 வயது முதியவர் உற்சாகப் பங்கேற்பு!!

சிங்கப்பூரில் முதியோருக்கான கடல்நாகப் படகுப் போட்டி..!! 88 வயது முதியவர் உற்சாகப் பங்கேற்பு!! சிங்கப்பூரின் காலாங் பகுதியில் அமைந்துள்ள நீர் விளையாட்டு மையத்தில், முதியோருக்கான கடல்நாகப் படகுப் போட்டி முதன்முறையாக நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதியவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர். போட்டியின்போது படகின் முகப்பில் முழங்கிய முரசொலி, படகோட்டிகளுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தது. அதற்கேற்ப, வீரர்கள் தங்களது கைகளில் இருந்த துடுப்புகளால் நீரை வேகமாக

சிங்கப்பூரில் முதியோருக்கான கடல்நாகப் படகுப் போட்டி..!! 88 வயது முதியவர் உற்சாகப் பங்கேற்பு!! Read More »

சிங்கப்பூரில் அதிர்ச்சி! 2 மாதங்களில் 6 மருத்துவ நிறுவனங்களில் தகவல் கசிவு…அதிகரிக்கும் இணையத் தாக்குதல் அபாயம்!

சிங்கப்பூரில் அதிர்ச்சி! 2 மாதங்களில் 6 மருத்துவ நிறுவனங்களில் தகவல் கசிவு…அதிகரிக்கும் இணையத் தாக்குதல் அபாயம்! சிங்கப்பூரில் சுகாதாரத் துறையை இலக்காகக் கொண்டு நடைபெறும் இணையப் பாதுகாப்பு அத்துமீறல்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் இணையவழி மருத்துவச் சேவைகளும் இணையக் குற்றவாளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் சிங்கப்பூரில் தகவல் கசிவு தொடர்பாக மொத்தம் 10 இணையப் பாதுகாப்புச் சம்பவங்கள்

சிங்கப்பூரில் அதிர்ச்சி! 2 மாதங்களில் 6 மருத்துவ நிறுவனங்களில் தகவல் கசிவு…அதிகரிக்கும் இணையத் தாக்குதல் அபாயம்! Read More »

சிங்கப்பூரில் ஜப்பானிய சிறுவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி..!! 4 ஆண்டுகளாகச் சேகரித்த போகிமான் அட்டைகள் மாயம்!

சிங்கப்பூரில் ஜப்பானிய சிறுவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி..!! 4 ஆண்டுகளாகச் சேகரித்த போகிமான் அட்டைகள் மாயம்! சிங்கப்பூரில் நடைபெற்ற போகிமான் அட்டை கண்காட்சியில், 15 வயது ஜப்பானிய சிறுவனின் சுமார் S$1,000 மதிப்புள்ள போகிமான் அட்டைகள் அடங்கிய பை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சிங்கப்பூரின் பிஷான் பகுதியில் உள்ள ஜங்ஷன் 8 கடைத்தொகுதியில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி மாலை சுமார் 4:30

சிங்கப்பூரில் ஜப்பானிய சிறுவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி..!! 4 ஆண்டுகளாகச் சேகரித்த போகிமான் அட்டைகள் மாயம்! Read More »

அமெரிக்காவில் பாலத்தின் மீது மோதிய சிங்கப்பூர் சரக்குக் கப்பல்..வெளியான முக்கிய தகவல்!

அமெரிக்காவில் பாலத்தின் மீது மோதிய சிங்கப்பூர் சரக்குக் கப்பல்..வெளியான முக்கிய தகவல்! அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று பாலத்தின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. STRATEGIC ALLIANCE என்ற பெயருடைய அந்தச் சரக்குக் கப்பல், நவம்பர் 13ஆம் தேதி அதிகாலை சுமார் 2:15 மணியளவில் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள டகோனி–பால்மைரா (Tacony-Palmyra) பாலத்தின் மீது மோதியது. இந்தச்

அமெரிக்காவில் பாலத்தின் மீது மோதிய சிங்கப்பூர் சரக்குக் கப்பல்..வெளியான முக்கிய தகவல்! Read More »