today singapore news update

சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..?? சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று (மார்ச் 28)ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி, வேகக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காகவும், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தாமல் இருந்ததற்காகவும் அல்லது அதற்கான காலத்தை தாமதப்படுத்தியதற்காகவும் மேலும் எந்தவொரு ஆய்வுகளுக்கும் உட்படாமல் இருந்ததற்காகவும் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ் […]

சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..?? Read More »

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!!

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! சிங்கப்பூரில் இன்று (மார்ச் 24ஆம் தேதி) காலை ஹௌகாங் பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டது. குப்பை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். ஹவுகாங் அவன்யூ 3 மற்றும் ஹவுகாங் தெரு 12 சாலையின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!! Read More »