சம்பவத்தில் தொடர்புடைய வாகனம் நடைபாதையில் நிறுத்தப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் ஆன்லைனில் பரவி வருகின்றன. போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.மேலும் பல போலீஸ் கார்கள் சம்பவ இடத்தில் தெரிந்தன.
இந்த வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.