நான் வெளிநாட்டில் இருந்து கொண்டு சிங்கப்பூரில் லாட்டரியில் ஜெயிக்க முடியுமா!

நான் வெளிநாட்டில் இருந்து கொண்டு சிங்கப்பூரில் லாட்டரியில் ஜெயிக்க முடியுமா!

நமது Sgtamilan பக்கத்தில் தொடர்ந்து சிங்கப்பூர் பற்றிய அனைத்து விதமான அப்டேட்டுகளையும் உடனுக்குடன் தெரியப்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில் சிங்கப்பூரில் தொடர்ந்து நடக்கும் 4D மற்றும் ToTo பற்றிய அனைத்து தகவல்களையும் உங்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில் நமது பாலோவர்ஸ் நமது சேனலில் பெரும்பாலும் கேட்கும் கேள்வி நாங்கள் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து இந்த குழுக்களில் பங்கு பெற முடியுமா என்பது.

அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சிங்கப்பூரில் நடக்கும் லாட்டரி குழுக்களில் நீங்கள் வெளிநாட்டில் இருந்து  அதிகாரப்பூர்வமாக பங்கு பெற முடியாது. ஆனால் உங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி நீங்கள் லாட்டரி எடுக்கச் சொல்லலாம்.

சிங்கப்பூரின் விதிமுறைப்படி வெளிநாட்டவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு இதில் பங்கு பெற முடியாது.

நீங்கள் உங்கள் நண்பரிடம் கொடுத்து எடுக்கும் பட்சத்தில் அதில் அவருக்கு பரிசு விழுந்தால் அவர் நேர்மையாக உங்களிடம் கொடுப்பாரா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சிங்கப்பூரில் விடுமுறைக்கு வந்தால் கூட இந்த லாட்டரி குலுக்களில் பங்கு பெற முடியும்.

மற்றபடி நீங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு பங்கு பெற முடியாது. ஒரு சிலர் இந்த லாட்டரியை எடுத்து தருவதாக கூறி உங்களை தொடர்பு கொண்டு உங்களிடம் பணம் கேட்டால் கட்டி ஏமாற வேண்டாம்.

உங்களுக்கு இதற்கு முன்னால் நீங்கள் லாட்டரி எடுத்து விழுந்து உள்ளதா என்பதை நமது facebook பக்கத்தில் தெரியப்படுத்தவும்.

இதுபோன்ற சிங்கப்பூரை பற்றிய தகவல்கள் அனைத்தையும் நமது பக்கத்தில் தொடர்ந்து நம் பதிவிட்டு வருகிறோம். எனவே நமது இணைய பக்கத்தையும் மற்றும் பேஸ்புக் பக்கத்தையும் பின் தொடர்ந்து சிங்கப்பூர் பற்றிய தகவல்களை நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.


நீங்கள் சிங்கப்பூரில் இருந்தாலும் லாட்டரி அதிகத் தொகைக்கு எடுத்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் என்று நமது இணைய பக்கம் சார்பாக உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK