விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!
விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!
கடந்த மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக எரிபொருள் விசைகளில் கோளாறு ஏற்பட்டதாலே விபத்து நேர்ந்தது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருந்தது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளே எரிபொருள் விசைகள் மூடப்பட்டிருப்பதாக விமானத்தில் பதிவு பெட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல் தெரியவந்தது.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட அந்த விமானத்தில் பயணம் செய்த 241 தரையில் இருந்த 19 பேரும் மாண்டனர்.