சிங்கப்பூரில் 92 பேரை விசாரிக்கும் காவல்துறை..!!! காரணம்..??
சிங்கப்பூரில் 92 பேரை விசாரிக்கும் காவல்துறை..!!! காரணம்..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சட்டவிரோத கடன் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் 92 பேரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சட்டவிரோத கடன் நடவடிக்கைகளை தடுப்பதற்காக இம்மாதம் 25 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை தீவு முழுவதும் குற்றப்புலனாய்வுத்துறை,ஏழு காவல் பிரிவுகளுடன் இணைந்து சோதனை நடத்தியதில் அவர்கள் பிடிபட்டனர். முதற்கட்ட விசாரணையில்,8 பேர் வீடுகளில் கடன் வாங்குபவர்களை துன்புறுத்தியதாகவும்,26 பேர் ATM இயந்திரங்களில் பணப் பரிவர்த்தனை செய்ய உதவியதாகவும் காவல்துறை […]
சிங்கப்பூரில் 92 பேரை விசாரிக்கும் காவல்துறை..!!! காரணம்..?? Read More »










