சிங்கப்பூர் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அப்டேட்…!!
சிங்கப்பூர் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அப்டேட்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் புதிய தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த புதிய அமைப்பு செயல்படத் தொடங்கும். விண்வெளி ஆய்வுத் துறையை வளர்ப்பதோடு, சிங்கப்பூரின் நீண்டகால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இலக்குகளை அடைய இந்த அமைப்பு உதவும் என அவர் […]
சிங்கப்பூர் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அப்டேட்…!! Read More »









