பெரும் வளர்ச்சிப் பாதையில் சிங்கப்பூர் கட்டுமானத் துறை..!!!
பெரும் வளர்ச்சிப் பாதையில் சிங்கப்பூர் கட்டுமானத் துறை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் உருவாகி வரும் வலுவான தேவையால், 2026ஆம் ஆண்டில் வழங்கப்படும் கட்டுமான ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 47 பில்லியன் முதல் 53 பில்லியன் சிங்கப்பூர் டாலர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். சாங்கி விமான நிலையத்தின் முனையம் 5, மெரினா பே சாண்ட்ஸ் விரிவாக்கத் திட்டம், தெங்கா ஒருங்கிணைந்த மற்றும் சமூக மருத்துவமனை, டவுன்டவுன் லைன் […]
பெரும் வளர்ச்சிப் பாதையில் சிங்கப்பூர் கட்டுமானத் துறை..!!! Read More »










