இன்று இரவு முதல்… பேருந்து சேவை மறு சீரமைப்பு..!!
இன்று இரவு முதல்… பேருந்து சேவை மறு சீரமைப்பு..!! சிங்கப்பூரில் பேருந்து சேவைகள் வரும் நேரம் ஆனது தவறாக காட்டியதை தொடர்ந்து LTA தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலியில் தவறான நேரம் காட்டி இருக்கலாம் என தெரிவித்திருந்தது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியது. தற்போது பேருந்துகள் வரும் நேரத்தை காட்டும் ETA முறை இன்று (21.01.26) இரவு 8 மணி முதல் மறுசீரமைப்பு செய்யப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியிருக்கிறது. CLICK […]
இன்று இரவு முதல்… பேருந்து சேவை மறு சீரமைப்பு..!! Read More »










