கணவனை படுக்கையறைக்குள் நுழைய தடை விதித்த நீதிமன்றம்..!!
கணவனை படுக்கையறைக்குள் நுழைய தடை விதித்த நீதிமன்றம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில்,கணவரால் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாகப் புகார் அளித்த ஒரு பெண்ணுக்கு,குடும்ப சட்ட நீதிமன்றம் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவை வழங்கியுள்ளது. கணவர் பிரதான படுக்கையறைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டதுடன், வீட்டை விட்டு வெளியேறவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, பாலியல் உறவு சம்மதத்துடன் நடந்ததாகக் கணவர் வலியுறுத்தினார். ஆனால், பெண் அளித்த விளக்கம் நம்பகமானதாகவும், சம்பவத்துக்குப் பிந்தைய நடவடிக்கைகள் அவளது கூற்றை உறுதிப்படுத்துவதாகவும் நீதிபதி தெரிவித்தார். CLICK […]
கணவனை படுக்கையறைக்குள் நுழைய தடை விதித்த நீதிமன்றம்..!! Read More »










