தெம்பனிஸ் விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!!
தெம்பனிஸ் விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! தெம்பனிஸ் விரைவுச் சாலையில் நேற்று (பிப்ரவரி 23, 2026) பிற்பகல் நேரத்தில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. சரியாக பிற்பகல் 1:20 மணி அளவில் இரண்டு கார்கள், இரண்டு டாக்ஸிகள் மற்றும் இரண்டு லாரிகள் என ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கிய தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் ஏராளமான வேலை வாய்ப்பு..!! […]
தெம்பனிஸ் விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! Read More »










