விதிகளை மீறியதால் கைதான சிங்கப்பூர் நபர்..!!
விதிகளை மீறியதால் கைதான சிங்கப்பூர் நபர்..!! இலங்கையை வம்சா வழியாக கொண்ட 49 வயதை சேர்ந்த சிங்கப்பூரர் திருநீபனர் என்ற ஆடவர் சுற்றுலா பயணிகளாக கேரளாவிற்கு சென்று உள்ளார். கடந்த வாரம் சனிக்கிழமை (டிசம்பர் 20) காலை 9:25 மணியளவில் கேரளாவில் உள்ள ஒரு இந்து கோவிலான ஸ்ரீ பத்மநாப சாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளார். இந்த கோவிலுக்குள் புகைப்படமோ அல்லது வீடியோவை எடுக்க தரிசனம் செய்ய வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! […]
விதிகளை மீறியதால் கைதான சிங்கப்பூர் நபர்..!! Read More »










