சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து..!!!
சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து..!!! சிங்கப்பூரில் உள்ள யூனோஸ் கிரசென்ட், பிளாக் 7-இன் தரைத்தளத்தில் உள்ள ஒரு காபி கடைக்குள் நேற்று (ஆகஸ்ட் 26 ஆம் தேதி) அதிகாலை 2:05 மணி அளவில் சமையலறை அடுப்பு தீப்பிடித்தது. சிவில் பாதுகாப்பு படை வருவதற்கு முன்பு பொதுமக்கள் இரண்டு தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. […]
சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து..!!! Read More »










