உலக மக்களின் பார்வையில் சிங்கப்பூர் சட்டம் எப்படி..??
உலக மக்களின் பார்வையில் சிங்கப்பூர் சட்டம் எப்படி..?? சிங்கப்பூர்:சிங்கப்பூர் எப்போதும் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் அதன் கடுமையான சட்டங்கள் மற்றும் சட்ட அமலாக்கத்தின் திறமை போன்றவை ஆகும். சமீபத்தில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பு, இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு, ஆறு பிராந்திய நகரங்களில் உள்ள 20 முதல் 64 வயது கொண்ட 12,000 பேரிடம் ஆன்லைன் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இக்கணக்கெடுப்பின் நோக்கம், சிங்கப்பூரின் சட்டங்களும் பாதுகாப்பு […]
உலக மக்களின் பார்வையில் சிங்கப்பூர் சட்டம் எப்படி..?? Read More »










