பரபரப்பு..!!!புக்கிட் பஞ்சாங்கில் பேருந்து-பைக் மோதி விபத்து..!!!
பரபரப்பு..!!!புக்கிட் பஞ்சாங்கில் பேருந்து-பைக் மோதி விபத்து..!!! சிங்கப்பூர்:புக்கிட் பாஞ்சாங்கில் ஒரு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த மோதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்து, ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இன்று (15.08.2025) பிற்பகல் 2:20 மணியளவில் புக்கிட் பாஞ்சாங் கட்டிடத்திற்கு அருகிலுள்ள 1 ஜெலேபு சாலையில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது. 54 வயதான ஆண் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், 54 வயதான பெண் ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகவும் போலீசார் […]
பரபரப்பு..!!!புக்கிட் பஞ்சாங்கில் பேருந்து-பைக் மோதி விபத்து..!!! Read More »










