அனைத்து செய்திகள்

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையில்லாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஜூன் 2) தீர்ப்பளித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 11 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் ஞானசேகரனை குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி கடந்த மே 28ஆம் தேதி […]

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? Read More »

சவூதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக் கொலை!! பின்னணி என்ன?

சவூதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக் கொலை!! பின்னணி என்ன? சவூதி அரேபியாவின் தெற்கு பகுதியான பிஷா அருகே ரகியாவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது பஷீர் (41) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.அவர் தங்கியிருந்த இடத்தில் தனது வாகனத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டு கொன்றனர். அவர் 13 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் வீட்டு ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார்

சவூதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக் கொலை!! பின்னணி என்ன? Read More »

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted: EPASS Work: FEMALE BEAUTICIAN Salary:- $1700 Housing allowance:- $300 Hrs:- 10 to 9

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!!

விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!! மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவிற்காக விவாகரத்து பெற்ற பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா முதல் முறையாக ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். தனுஷ் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து

விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக இணைந்த ஐஸ்வர்யா-தனுஷ்..!! Read More »

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! RMI தேவையில்லை!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! RMI தேவையில்லை!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். NTS Permit Position:  Draftsman( Adobe illustator  software Exp need in Flag Logo Design ) Sex:

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! RMI தேவையில்லை!! Read More »

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted: E-PASS Work: MINI MART GENERAL WORKER -1 SALARY : 1200$ Duty Hrs

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது…!!!

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது…!!! நம் பாட்டி காலத்தில் பெண்கள் 13 அல்லது 14 வயதிலேயே பருவமடைவார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் 9 முதல் 12 வயதுக்குள் பருவமடைகிறார்கள். அவர்களுக்கு மிகவும் இளம் வயதிலேயே மாதவிடாய் தொடங்கிவிடுகிறது. இப்படி சிறுவயதிலேயே பெண்கள் பூப்படைவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கு காண்போம். இப்போதெல்லாம், பல குழந்தைகள் வீட்டில் சமைக்கும் உணவை விட துரித உணவையே

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது…!!! Read More »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!! ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸில் நடந்து வருகிறது.  நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் போட்டியின் மூன்றாவது சுற்றில், முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் பிலிப் மிசோலிக்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பிலிப் மிசோலிக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!! Read More »

மாதம் இரண்டு லட்சத்திற்கு மேல் சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!!

மாதம் இரண்டு லட்சத்திற்கு மேல் சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted: S-PASS SP Return Worker Preferred Work:CLASS 3 DELIVERY DRIVER(Delivery

மாதம் இரண்டு லட்சத்திற்கு மேல் சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

மேம்பாலம் இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு…!!

மேம்பாலம் இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு…!! ரஷ்யாவில் நெடுஞ்சாலை மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிரையன்ஸ் பகுதியில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததால் அதில் பயணம் செய்த சில கனரக வாகனங்கள் ரயில் மீது விழுந்தன. ரயிலில் இருந்தவர்களை தீயணைப்புத் துறையினர் அடையாளம் கண்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேம்பாலம் இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு…!! Read More »

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.