சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! 25/07/2025 / current news in singapore, news in singapore, People in Singapore threatened a boy with a knife, sgtamilan, singapore, singapore news, today singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!இந்த மாதம் ஜூலை 6ஆம் தேதி 12 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட ஐந்து பேர் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் ஜூலை 10ஆம் தேதி கைதும் செய்யப்பட்டனர். கழுத்தில் கத்தியை வைத்து ஒரு சிறுவனை மிரட்டியும் அவனை அறைந்தும் துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகத்தில் பரவியுள்ளது.சிறுவனை மிரட்டும் அந்த 15 வயது மாணவர் பின்னர் அவரை முகத்தில் அறைந்ததும் காணொளியில் தெரிந்தது. CLICK HERE 👉👉 அதிர்ச்சி...!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!! 13 ,15 வயதாகும் இருவர் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்குகின்றனர்.15 வயது மாணவர் மீது பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எஞ்சிய மூவரிடம் விசாரணை தொடர்கிறது.இது போன்ற நடத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்றும் சமுதாயத்தில் அதற்கு இடமில்லை என்றும் கல்வி துறை அமைச்சு தெரிவித்தது.பாதிக்கப்பட்ட மாணவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆதரவு வழங்கி வருவதாக கல்வி துறை அமைச்சு தெரிவித்தது. CLICK HERE 👉👉 ஆண்/ பெண் இருவருக்கும் சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan