australia news

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டீர்களா? மீண்டும் சிங்கப்பூர் செல்ல என்ன செய்ய வேண்டும்? முழு வழிகாட்டி!

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டீர்களா? மீண்டும் சிங்கப்பூர் செல்ல என்ன செய்ய வேண்டும்? முழு வழிகாட்டி! தற்பொழுது சிங்கப்பூர் செல்பவர்கள் குறிப்பாக E-Pass இல் அல்லது டூரிஸ்ட் விசாவில் (Tourist Visa) செல்பவர்கள் பலரை சிங்கப்பூர் இமிகிரேஷனில் (Immigration) இருந்து திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இப்படி திருப்பி அனுப்பி விட்டால் அடுத்து என்ன செய்வது என்று பலருக்கும் தெரியவில்லை. நீங்கள் ஒரு முறை சிங்கப்பூர் இமிகிரேஷனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டால் மறுபடியும் வேறு எந்த […]

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டீர்களா? மீண்டும் சிங்கப்பூர் செல்ல என்ன செய்ய வேண்டும்? முழு வழிகாட்டி! Read More »

சாலையில் விழுந்து கிடந்த 56 வயது ஆடவர்..!! சிங்கப்பூர் கேலாங் சாலையில் நடந்த விபத்தின் பின்னணி!

சாலையில் விழுந்து கிடந்த 56 வயது ஆடவர்..!! சிங்கப்பூர் கேலாங் சாலையில் நடந்த விபத்தின் பின்னணி! சிங்கப்பூரின் கேலாங் (Geylang) சாலையில் கார் மற்றும் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், 56 வயது சைக்கிள் ஓட்டுநர் லேசான காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நவம்பர் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுமார் 10:20 மணியளவில் நிகழ்ந்துள்ளது. கேலாங் சாலையில் இருந்து கல்லாங் சாலை (Kallang Road) நோக்கிச் செல்லும் வழியில் கார் ஒன்றும் சைக்கிளும் மோதிக்கொண்டதாகச்

சாலையில் விழுந்து கிடந்த 56 வயது ஆடவர்..!! சிங்கப்பூர் கேலாங் சாலையில் நடந்த விபத்தின் பின்னணி! Read More »

பேருந்துக்குள் புகுந்த மழைநீர்…! 60% நனைந்த பயணிகள்..சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்!

பேருந்துக்குள் புகுந்த மழைநீர்…! 60% நனைந்த பயணிகள்..சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்! சிங்கப்பூரில் பெய்த கனமழையின்போது, SBS Transit நிறுவனத்தின் 197ஆம் எண் பேருந்துக்குள் பின்பக்கக் கதவு வழியாக அதிகளவில் மழைநீர் புகுந்த சம்பவம் பயணிகளிடையே வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பேருந்துக்குள் திடீரென தண்ணீர் புகுந்ததால், பின்பகுதியில் அமர்ந்திருந்த பயணிகள் நனைந்ததுடன், சிலர் தங்களது இருக்கைகளையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.   நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் சுமார் 4 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேருந்துக்குள் புகுந்த மழைநீர்…! 60% நனைந்த பயணிகள்..சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்! Read More »

ஆஸ்திரேலியாவில் உணவு விநியோகம் செய்த சீனர் கத்தியால் குத்திக் கொலை..!! குடும்பத்துடன் இணைய நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்..!!

ஆஸ்திரேலியாவில் உணவு விநியோகம் செய்த சீனர் கத்தியால் குத்திக் கொலை..!! குடும்பத்துடன் இணைய நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்..!! ஆஸ்திரேலியாவில் சுமார் 9 ஆண்டுகளாக உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டு வந்த சீனாவைச் சேர்ந்த நபர், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 6ஆம் தேதி உணவு விநியோகம் செய்துகொண்டிருந்தபோது அவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் 30

ஆஸ்திரேலியாவில் உணவு விநியோகம் செய்த சீனர் கத்தியால் குத்திக் கொலை..!! குடும்பத்துடன் இணைய நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்..!! Read More »

இந்தோனீசியப் பெண்ணை அடிமையாக நடத்தி கொடுமை..!!மலேசியருக்கு ஆஸ்திரேலியாவில் 6 ஆண்டுகள் சிறை..!

இந்தோனீசியப் பெண்ணை அடிமையாக நடத்தி கொடுமை..!!மலேசியருக்கு ஆஸ்திரேலியாவில் 6 ஆண்டுகள் சிறை..! மெல்பர்ன்: இந்தோனீசியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை தனது வீட்டில் அடைத்து வைத்து, பல ஆண்டுகளாக அடிமையாக நடத்தி கொடுமைப்படுத்திய 47 வயது மலேசிய ஆடவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சோங் சீ கிட்டிற்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெல்பர்ன் நகர நீதிமன்ற நீதிபதி மைக்கல் கேஹில் இத்தீர்ப்பை வழங்கினார். விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணை சோங் தனது சொந்த உடைமை போன்று

இந்தோனீசியப் பெண்ணை அடிமையாக நடத்தி கொடுமை..!!மலேசியருக்கு ஆஸ்திரேலியாவில் 6 ஆண்டுகள் சிறை..! Read More »