சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!!
சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 65.57% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் செயல் கட்சி மொத்தம் உள்ள 97 இடங்களில் 87 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் புதிய அமைச்சரவை விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார். மேலும் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிப்பதாக மூத்த அமைச்சர் லீ சியென் லூங் […]
சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!! Read More »




