பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!!

பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் S$1.6 மில்லியனுக்கு மேல் பண மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 14 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவர். காவல் துறை இன்று (02.11.25) வெளியிட்ட அறிக்கையில், இவர்கள் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தல், வேலை மற்றும் மின் வணிக மோசடிகள், முதலீட்டு ஏமாற்றங்கள், போலி டெபாசிட் திட்டங்கள், பண பரிமாற்ற மோசடி மற்றும் ஃபிஷிங் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு […]

பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!! Read More »