சிங்கப்பூரில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்-2026..!!
சிங்கப்பூரில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்-2026..!! இன்று சர்வதேச மகளிர் தினம்(08.03.26) ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் பெண்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்குள்ள பல உள்ளூர் தலைவர்கள் மகளிர் தினத்தை கொண்டாடி மற்றும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் ஒரு சமமான எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்த ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள்: “ஆதாயத்திற்காக கொடுங்கள்” CLICK HERE 👉👉சிங்கப்பூர் […]
சிங்கப்பூரில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்-2026..!! Read More »




