சிங்கப்பூர் 60வது ஆண்டு விழா:”ஹார்ட் & சோல் SG60″ கண்காட்சி திறப்பு
சிங்கப்பூர் 60வது ஆண்டு விழா:”ஹார்ட் & சோல் SG60″ கண்காட்சி திறப்பு சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், “ஹார்ட் & சோல் SG60″ என்ற முதன்மை கண்காட்சி இன்று (26.08.25) ஆர்ச்சர்ட் நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைக்க, மக்கள் அதே ஆர்வத்துடனும் உறுதியுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். “60 ஆண்டுகள் ஒரு நாட்டிற்கு நீண்ட காலம் அல்ல, ஆனால் […]
சிங்கப்பூர் 60வது ஆண்டு விழா:”ஹார்ட் & சோல் SG60″ கண்காட்சி திறப்பு Read More »










