செங்காங் பொங்கோல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது! 15/08/2025 / sgtamilan, singapor updated news, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link செங்காங் பொங்கோல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது! செங்காங் பொங்கோல் இலகு ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதாக SBS Transit நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்று காலை 8 55 மணியளவில் மின்சார கோளாறு காரணமாக இலகு ரயில் சேவை தடை பட்டதாக தகவல் வெளியானது.கடந்த செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 12ஆம் தேதி செங்காங் பொங்கோல் இலகு ரயில் பாதையிலும் வடகிழக்கு பாதையிலும் சேவை பாதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉 நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! அதேபோல் இன்று காலை 8:55 மணி அளவில் மின்சார கோளாறு காரணமாக இலகு ரயில் சேவை பாதிப்புக்கு உள்ளானது.சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு கோளாறு சரி செய்யப்பட்டது.உங்கள் இலகு ரயில் சேவை பன்னிரண்டு முப்பது மணி அளவில் வழக்கு நிலைக்கு திரும்பியதாக SBS Transit நிறுவனம் அதன் facebook பக்கத்தில் பதிவு செய்தது.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 குறைந்த செலவில் சிங்கப்பூரில் E PASS இல் வேலைவாய்ப்பு.!!!