தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்!

தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்!

தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்!

மலேசியாவில் இருந்து தென்கொரியாவின் இன்ச்சியோன் நகருக்கு ஏர் ஏஷியா விமானம் கிளம்பியது.

விமானம் தரை இறங்கிய பிறகு விமானத்தில் இருந்த பயணிகள் தாங்கள் வந்தடைய வேண்டிய நகரத்திற்கு வந்து விட்டதாக நினைத்து தங்களது உடைமைகளை எடுக்க தயாரானார்கள்.

ஆனால் ஏர் ஏஷியா விமானம் தரையிறங்கியதோ அங்கிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிம்போ என்ற நகரில்.

இது குறித்து பயணிகளுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.

தரை இறங்க வேண்டிய விமான நிலையத்தில் அதிக விமானங்கள் வந்ததாலும் வானிலை மோசமாக இருந்ததாலும் அது திருப்பி விடப்பட்டு இந்த இடத்தில் தரையிறக்கப்பட்டு இருந்தது.

வேறு விமான நிலையத்தில் தரையிறங்கியதை அறிந்த விமான சிற்பந்திகளே ஆச்சரியமடைந்ததாக பயணிகள் சிலர் கூறினார்.

விமானத்தில் எருபொருள் நிரப்புவதற்கு கிம்போ விமான நிலையத்தில் தரையிறங்கியதாக சிப்பந்தி சொல்வது காணொளி ஒன்றில் பதிவானது.

ஏர் ஏஷியா பின்னர் காரணத்தை விளக்கியது.

பயணிகள் குழம்பியதற்கு அது மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

இரண்டு மணி நேரம் தாமதத்திற்கு பின் விமானம் மீண்டும் இன்ச்சி யோன் விமான நிலையத்துக்கு புறப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan