விமான சேவைகள் ரத்து..!!!
விமான சேவைகள் ரத்து..!!! தைவானின் தென் பகுதியை சூறாவளி நேற்று (13 ஆம் தேதி) கடந்தது. இதனால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தைபேயிலிருந்து சிங்கப்பூருக்கு வர இருந்த சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தைவானை பூடூல் சூறாவளி ஏற்பட்டது. இச்சம்பவத்தினால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉 குறைந்த செலவில் சிங்கப்பூரில் E PASS இல் வேலைவாய்ப்பு.!!! பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதாய் Scoot விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. […]
விமான சேவைகள் ரத்து..!!! Read More »










