2025 ஆம் ஆண்டு- உலகின் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு..!!!
2025 ஆம் ஆண்டு- உலகின் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு..!!! 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழிலதிபர்கள் பட்டியலை பார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. பார்ச்சூன் பத்திரிக்கை செல்வாக்கு மிக்க வணிக தலைவர்களின் பட்டியலை வெளியிடுவது இது இரண்டாவது முறையாகும். தற்போது வணிக உலகின் உயிர் நாடியை கட்டுப்படுத்தி அதன் எதிர்கால நிலப்பரப்பை வடிவமைக்கும் வகையில் நூறு வணிக தலைவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. DBS குழுமத்தின் தலைமை நிர்வாக […]
2025 ஆம் ஆண்டு- உலகின் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு..!!! Read More »










