புகை பொருள் தயாரித்த நபர் – முதல் வழக்கு விசாரணை..!!
புகை பொருள் தயாரித்த நபர் – முதல் வழக்கு விசாரணை..!! சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அதிகாலையில் யிஷூன் தெரு, 22 பிளாக் 269 B இல் உள்ள 41 வயது நபரின் வீட்டில் இருந்து ஏராளமான மின் சிகரெட் தொடர்பான பொருள்களை அமலாக்க அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் அந்த நபரின் வீட்டில் ‘Zombie Pods’ தயாரிக்க இந்த பொருட்களை பயன்படுத்தினார் என்பது தற்போது விசாரணையும் தெரியவந்துள்ளது. 41 வயதான முகமது அகில் அப்துல் […]
புகை பொருள் தயாரித்த நபர் – முதல் வழக்கு விசாரணை..!! Read More »










