குடியிருப்பாளர்களின் நலனுக்காக திறக்கப்படும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் மருத்துவமனை…!!
குடியிருப்பாளர்களின் நலனுக்காக திறக்கப்படும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் மருத்துவமனை…!! சிங்கப்பூர்: பிடோக் சவுத் அவென்யூ 1-ல் அமைந்துள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் சமூக மருத்துவமனை, இந்த மாதம் தற்காலிகமாக செயல்படத் தொடங்குகிறது. இந்த மருத்துவமனை, மருத்துவ பரிந்துரைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் வசதியாக இருக்கும். நேரில் சிகிச்சை அல்லது அவசர சேவைகள் வழங்கப்படாது. சட்ட அமைச்சரும் உள்துறைக்கான இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் தனது பேஸ்புக் பதிவில், “இத்தகைய ஏற்பாட்டின் நோக்கம் சமூக மருத்துவமனைகள் மூலம் குடியிருப்பாளர்களின் நலனை பாதுகாக்கவும், சமூக […]
குடியிருப்பாளர்களின் நலனுக்காக திறக்கப்படும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் மருத்துவமனை…!! Read More »










