எஸ்கலேட்டரில் அதிர்ச்சி தருணம் – உடனடி உதவியால் தப்பிய உயிர்..!
எஸ்கலேட்டரில் அதிர்ச்சி தருணம் – உடனடி உதவியால் தப்பிய உயிர்..! சிங்கப்பூர்:பாயா லெபார் பகுதியில் உள்ள PLQ வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென சமநிலையை இழந்து பின்னோக்கி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக, அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு அவரைத் தாங்கிப் பிடித்து பாதுகாப்பாக மீட்டனர். இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை மதியம் (11.02.26) நடைபெற்றது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் டேவிட் கிங்ராஜ் என்ற பயனர் பகிர்ந்த காணொளியில், அந்த நபர் கைப்பிடியைப் பிடிக்காமல் சென்றதால் […]
எஸ்கலேட்டரில் அதிர்ச்சி தருணம் – உடனடி உதவியால் தப்பிய உயிர்..! Read More »










