சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 24 பேர்..!! பின்னணி என்ன..??
சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 24 பேர்..!! பின்னணி என்ன..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 24 பேர் மீது நாளை (02.02.26) முதல் வழக்குத் தொடரப்பட உள்ளது. 16 முதல் 51 வயதுக்குட்பட்ட இந்த சந்தேக நபர்கள், மொத்தம் S$3.1 மில்லியனுக்கு அல் மேல் தொடர்புடைய மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் காவல்துறையின் தகவலின்படி, மோசடி சம்பவங்களில் 16 ஆண்களும் 8 பெண்களும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் அரசாங்க அதிகாரிகளைப் போல […]
சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 24 பேர்..!! பின்னணி என்ன..?? Read More »










