singapore current updates

செயற்கை நுண்ணறிவில் NUS-இன் புதிய முயற்சி..!!!

செயற்கை நுண்ணறிவில் NUS-இன் புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முக்கியமான முன்னேற்றமாக, புதிய உன்னத நிலையம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையத்தின் மூலம், தொழில்நுட்பத்தை குறைந்த செலவில், அதே நேரத்தில் அதிக செயல்திறனுடன் உருவாக்குவது முக்கிய இலக்காக இருக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. குறைந்த இயற்கை வளங்களைக் கொண்ட சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு, திறன் மிக்க மற்றும் செலவுக் கட்டுப்பாடான தொழில்நுட்ப வளர்ச்சி மிக அவசியமானதாகும். […]

செயற்கை நுண்ணறிவில் NUS-இன் புதிய முயற்சி..!!! Read More »

வைரலான வீடியோ..!!! அப்பர் தாம்சன் சாலையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!!

வைரலான வீடியோ..!!! அப்பர் தாம்சன் சாலையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் அப்பர் தாம்சன் சாலையில் வெள்ளிக்கிழமை(23.01.26) காலை ஒரு நெகிழ்ச்சியான காட்சி இடம்பெற்றது. ஐந்து குஞ்சுகளுடன் சாலையை கடக்க முயன்ற தாய் கோழிக்கு உதவியாக, அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டுநர்கள் உடனடியாக வாகனங்களை நிறுத்தி வழிவிட்டனர். காலை 9:10 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காணொளி, yolo_thuswetravel என்ற நெட்டிசனால் டிக்டோக் தளத்தில் பகிரப்பட்டது. காட்சிகளில், தாய் கோழி தனது குஞ்சுகளுடன் பாதசாரி கடவையை

வைரலான வீடியோ..!!! அப்பர் தாம்சன் சாலையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!! Read More »

அவோகி – ஹாவ் மார்ட் விவகாரத்தில் இழப்பீடு கோரி வழக்கு..!!

அவோகி – ஹாவ் மார்ட் விவகாரத்தில் இழப்பீடு கோரி வழக்கு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள டேஸ்ட் ஆர்ச்சர்ட் ஷாப்பிங் மால் தொடர்பான குத்தகை விவகாரம், அவோகி (OG) மற்றும் ஹாவ் சூப்பர் மார்க்கெட் இடையிலான சட்டப் போராட்டமாக தொடர்ந்து நீடிக்கிறது. ஹாவ் சூப்பர் மார்க்கெட் மற்றும் அதன் நிறுவனர் டாக்டர் டான் கிம் யோங், அவோகி மற்றும் தொடர்புடைய ஒருவரால் தங்கள் வணிகத்தை சேதப்படுத்த சதி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி,S$ 57.5 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி

அவோகி – ஹாவ் மார்ட் விவகாரத்தில் இழப்பீடு கோரி வழக்கு..!! Read More »

பூன் கெங் பகுதியில் நடந்த அண்டை வீட்டார் தகராறு வைரல்..!!!

பூன் கெங் பகுதியில் நடந்த அண்டை வீட்டார் தகராறு வைரல்..!!! சிங்கப்பூர்: பூன் கெங் சாலை பகுதியில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்புகளில் அண்டை வீட்டார்கள் பிரச்சினையில் ஈடுபட்டதை காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த காணொளியில், குடியிருப்புக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சந்திர புத்தாண்டு அலங்காரங்களை ஒரு பெண் கிழித்து தரையில் வீசுவதை காணலாம். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! மேலும் இச்சம்பவம் குறித்து புகார் கிடைத்துள்ளதாக போலீசார்

பூன் கெங் பகுதியில் நடந்த அண்டை வீட்டார் தகராறு வைரல்..!!! Read More »

இனி எல்லை தாண்டிய பயண கட்டணங்கள் குறைய வாய்ப்பு..!!!

இனி எல்லை தாண்டிய பயண கட்டணங்கள் குறைய வாய்ப்பு..!!! சிங்கப்பூர்:ஜோகூர் பாரு–சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு (RTS Link) இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த MRT சேவை செயல்பாட்டுக்கு வந்தால், உட்லேண்ட்ஸ் மற்றும் துவாஸ் எல்லைக் கடவைகளில் போக்குவரத்து சுமார் 25 சதவீதம் வரை குறையக்கூடும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், நீண்ட காலமாக பயணிகளை அவதிப்படுத்தி வந்த எல்லை நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்தை

இனி எல்லை தாண்டிய பயண கட்டணங்கள் குறைய வாய்ப்பு..!!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிம்மதி… குறைந்த செலவில் வசதியான தங்குமிடம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிம்மதி… குறைந்த செலவில் வசதியான தங்குமிடம்! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மனிதவள அமைச்சகத்தால் கட்டப்பட்ட முதல் பிரத்யேக தங்குமிடம் இன்று (17.01.26) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஜூரோங் வெஸ்டின் இன்னோவேஷன் லேனில் அமைந்துள்ள இந்த NESST துலாங் தங்குமிடத்தில் மொத்தம் 210 அறைகள் உள்ளன. இதில் சுமார் 2,400 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தங்குமிடம் விசாலமான அறைகள், மேம்பட்ட சுகாதார வசதிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வுச் சூழலை

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிம்மதி… குறைந்த செலவில் வசதியான தங்குமிடம்! Read More »

கேலாங்கில் சைரன் ஒலியால் அதிர்ந்த சாலை ..!! என்ன நடந்தது.??

கேலாங்கில் சைரன் ஒலியால் அதிர்ந்த சாலை ..!! என்ன நடந்தது.?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்றிரவு(16.01.26) கேலாங்கிலிருந்து மரைன் பரேட் வரை பல போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிள்களும் போலீஸ் கார்களும் ஒரு காரைப் பின்தொடர்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 10 மணியளவில் சாம்பல் நிற செடான் கார் ஒன்று அதிவேகமாகச் சென்றதை தொடர்ந்து,பல போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிள்களும் போலீஸ் கார்களும் சைரன் ஒலியுடன் அந்த காரைப் பின்தொடர்ந்தன. மரைன் பரேட் சாலையில் விபத்தில்

கேலாங்கில் சைரன் ஒலியால் அதிர்ந்த சாலை ..!! என்ன நடந்தது.?? Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கழக வீடுகள் மற்றும் தனியார் வீடுகளில் கூடுதல் வாடகைதாரர்கள் தங்க அனுமதிக்கும் தற்காலிக உச்சவரம்பு மேலும் ஈராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முடிவடையவிருந்த இந்த ஏற்பாடு 2028 இறுதி வரை நடைமுறையில் இருக்கும். அதன்படி, நாலறை அல்லது அதற்கும் பெரிய கழக வீடுகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத 8 பேர் வரை தங்க அனுமதி வழங்கப்படும். முன்பு இந்த வரம்பு 6 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..!! Read More »

ஜுவல் சாங்கியில் லேடி எம் திறக்கப்படுமா?

ஜுவல் சாங்கியில் லேடி எம் திறக்கப்படுமா? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தனது கடைகளை முன்பு மூடிய பிரபல அமெரிக்க இனிப்பு பிராண்டான லேடி எம், எதிர்காலத்தில் நேரடி மேலாண்மை (Direct Management) மாதிரிக்கு மாறி, உள்ளூர் சந்தைக்கு மீண்டும் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து லேடி எம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கென் ரோமானிஸ், சிங்கப்பூரில் நடைமுறையில் இருந்த நீண்டகால உரிமையாளர் (franchise) ஒப்பந்தம் கடந்த 2025 டிசம்பர் 11ஆம் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக கூறினார். CLICK

ஜுவல் சாங்கியில் லேடி எம் திறக்கப்படுமா? Read More »

போக்குவரத்து சிக்னல்களை மாற்றும் புதிய ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம்..!!!

போக்குவரத்து சிக்னல்களை மாற்றும் புதிய ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அவசர மருத்துவ சேவைகளை மேலும் வேகமாகவும் திறமையாகவும் மாற்றும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் முன்னுரிமை அமைப்பு தற்போது அதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களுக்குள் நுழைந்துள்ளது. இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டதன் மூலம், ஒரு அவசர மருத்துவப் பயணத்திற்கு சராசரியாக இரண்டு நிமிடங்கள் வரை நேரம் மிச்சப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் மாதம் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்கும் வேலை

போக்குவரத்து சிக்னல்களை மாற்றும் புதிய ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம்..!!! Read More »