சிங்கப்பூரில் கூடுதல் வருமான ஆசையால் வழி தவறிய இளம் பொறியாளர்..!!
சிங்கப்பூரில் கூடுதல் வருமான ஆசையால் வழி தவறிய இளம் பொறியாளர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கூடுதல் வருமானம் தேடி மின்-சிகரெட் கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு இளம் பொறியாளருக்கு 8 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 1,500-க்கும் மேற்பட்ட மின்-சிகரெட் சாதனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. புதன்கிழமை (07.01.26) 29 வயதான ஒரிசன் தோ சுன் கீ என்பவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. அரசு தரப்பு ஆரம்பத்தில் ஒரு வார சிறைத்தண்டனை மட்டுமே கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் விதித்த தண்டனை […]
சிங்கப்பூரில் கூடுதல் வருமான ஆசையால் வழி தவறிய இளம் பொறியாளர்..!! Read More »










