சாபா நிலநடுக்கத்தால் சிங்கப்பூரில் உணரப்பட்ட அதிர்வு..!!
சாபா நிலநடுக்கத்தால் சிங்கப்பூரில் உணரப்பட்ட அதிர்வு..!! சிங்கப்பூர்: மலேசியாவின் சாபா மாநிலத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் நேற்று(23.02.26) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சிங்கப்பூர் வரை உணரப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு நிலையங்கள் இலேசான நில அதிர்வுகளைப் பதிவுசெய்ததுடன், சில பொதுமக்களும் அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, பதிவான அதிர்வுகள் இப்பகுதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் அளவுக்கு இணையாக இருந்தன. மேலும், சுண்டா மெகாத்ரஸ்ட் மற்றும் கிரேட் சுமத்ரன் ஃபால்ட் பகுதிகளில் ஏற்பட்ட பெரிய […]
சாபா நிலநடுக்கத்தால் சிங்கப்பூரில் உணரப்பட்ட அதிர்வு..!! Read More »










