singapore current updates

சிங்கப்பூரில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்-2026..!!

சிங்கப்பூரில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்-2026..!! இன்று சர்வதேச மகளிர் தினம்(08.03.26) ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் பெண்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்குள்ள பல உள்ளூர் தலைவர்கள் மகளிர் தினத்தை கொண்டாடி மற்றும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் ஒரு சமமான எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்த ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள்: “ஆதாயத்திற்காக கொடுங்கள்” CLICK HERE 👉👉சிங்கப்பூர் […]

சிங்கப்பூரில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்-2026..!! Read More »

வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூர்:மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தனது குடிமக்கள் 15 மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூரர்கள் பாதுகாப்புடனும்,மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! வெளியுறவுத் துறை அமைச்சகம் சிங்கப்பூரர்களை கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், லெபனான், ஏமன், சிரியா, பாலஸ்தீனம், சவுதி

வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் முன்கட்டணம் இல்லாமல் கார் கடன் சாத்தியமா..?

சிங்கப்பூரில் முன்கட்டணம் இல்லாமல் கார் கடன் சாத்தியமா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சில கார் விற்பனை நிறுவனங்கள், “முன்கட்டணம் இன்றி 100 விழுக்காடு கடன்” வழங்கப்படும் என சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. வாகனத்தின் விலையின் 30 முதல் 40 விழுக்காடு வரை தொகையை மாற்று கடன் திட்டங்கள் மூலம் செலுத்தலாம் என்றும், நிறுவனங்களே நேரடியாக கடன் வழங்குகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது. சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிங்கப்பூரில் முன்கட்டணம் இல்லாமல் கார் கடன் சாத்தியமா..? Read More »

ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் பயணிப்பதற்கு பாதுகாப்பானதா..??

ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் பயணிப்பதற்கு பாதுகாப்பானதா..?? சிங்கப்பூர்: ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவை பாதுகாப்பானவையா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே நிலவுகிறது. அதே நேரத்தில், தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் கவனத்தை ஈர்த்துள்ளன. மனித ஓட்டுநரின் களைப்பு, கவனக்குறைவு போன்ற காரணங்களால் ஏற்படும் விபத்துகள் இவ்வகை வாகனங்களில் குறையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நீண்ட நேரம் இடையறாது இயக்கும் திறன் இவற்றுக்கு உள்ளது. மேலும், சாலையில் ஏற்படும் திடீர் மோதல்கள்

ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் பயணிப்பதற்கு பாதுகாப்பானதா..?? Read More »

சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் அவசர அறிவுரை..!

சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் அவசர அறிவுரை..! சிங்கப்பூர்: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துலக பாதுகாப்பு அச்சங்கள் உயர்ந்துள்ள சூழலில், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியம் என குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் சிங்கப்பூருக்குள் வரும் பயணிகள் மட்டுமின்றி, சரக்குகள் மற்றும் பிற போக்குவரத்துகளிலும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நிலம், ஆகாயம், கடல் என அனைத்து நுழைவுப்பாதைகளிலும் நேற்று முதல் தீவிர கண்காணிப்பு

சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் அவசர அறிவுரை..! Read More »

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் 32 வயது வாலிபர்..!! காரணம்..??

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் 32 வயது வாலிபர்..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சட்டவிரோதமாக கடன் வழங்கி துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 32 வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து சிங்கப்பூர் காவல்துறை நேற்று (27.02.26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (23.02.26) மாலை சுமார் 7 மணி 25 நிமிட அளவில் புக்கிட் பாத்தோக் கிழக்கு அவென்யூ 3 பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் கடன் வசூல் குறித்த குறிப்பு வைக்கப்பட்டிருந்ததாக புகார் கிடைத்தது. அதனைத்

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் 32 வயது வாலிபர்..!! காரணம்..?? Read More »

புற்றுநோய் வரக்கூடாதா..?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!!

புற்றுநோய் வரக்கூடாதா..?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!! பிரிட்டிஷ் ஆஃப் கேன்சர் எனப்படும் பிட்டிஷ் புற்றுநோய் சஞ்சிகை, இன்று (பிப்ரவரி 27) புற்றுநோய் குறித்து முதன் முறையாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மூன்று கண்டங்களில் இருந்து 1.8 மில்லியனுக்கும் அதிகமான நபர்களைக் கொண்ட இந்த ஆய்வானது நடத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் அரசாங்கம் அமெரிக்க ஊட்டச்சத்து வழிகாட்டிகளில் சில மாற்று வழிகளை கண்டறிந்துள்ளது. அவை, இறைச்சி சார்ந்த புரதச்சத்தில் கவனம் செலுத்துவதாகும்.

புற்றுநோய் வரக்கூடாதா..?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!! Read More »

பிரிட்டனுக்குள் நுழைய இனி இது கட்டாயம் தேவை..!!

பிரிட்டனுக்குள் நுழைய இனி இது கட்டாயம் தேவை..!! பிரிட்டனுக்கு பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு..!!பிரிட்டனுக்கு பயணம் செய்பவர்கள் இன்று முதல் (பிப்ரவரி 25) மின் இலக்க பயண அனுமதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இந்த பயண அனுமதி சீட்டை பெறுவதற்கு இணையத்தில் விண்ணப்பம் செய்யலாம். மின் இலக்க பயண அனுமதிக்கும் கட்டணம் 16 பவுண்டு($27) ஆகும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 85 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இந்த அனுமதி சீட்டு கட்டாயம் ஆகும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS

பிரிட்டனுக்குள் நுழைய இனி இது கட்டாயம் தேவை..!! Read More »

ஜப்பானில் Sold Out ஆன கொரில்லா பொம்மை..!! என்ன Special..!!

ஜப்பானில் Sold Out ஆன கொரில்லா பொம்மை..!! என்ன Special..!! ஜப்பானில் வைரலான வீடியோ தற்பொழுது உலகம் எங்கும் பரவி பாசப் போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள இந்த கொரில்லா பட்டு பொம்மை தற்பொழுது உள்ளூரில் முழுவதுமாக விற்று தீர்ந்து உள்ளது. ஜப்பானில் உள்ள இச்சி காவா மிருகக்காட்சி சாலையில் உள்ள பஞ்ச் என்ற குட்டி குரங்கை அதன் தாயார் இளம் வயதிலேயே கைவிட்டது. எனினும் அந்த குட்டி குரங்கானது ஒரு கொரில்லா பட்டு பொம்மையை கட்டிப்பிடித்து

ஜப்பானில் Sold Out ஆன கொரில்லா பொம்மை..!! என்ன Special..!! Read More »

தெம்பனிஸ் விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!!

தெம்பனிஸ் விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! தெம்பனிஸ் விரைவுச் சாலையில் நேற்று (பிப்ரவரி 23, 2026) பிற்பகல் நேரத்தில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. சரியாக பிற்பகல் 1:20 மணி அளவில் இரண்டு கார்கள், இரண்டு டாக்ஸிகள் மற்றும் இரண்டு லாரிகள் என ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கிய தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் ஏராளமான வேலை வாய்ப்பு..!!

தெம்பனிஸ் விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்து..!! Read More »