நாளை முதல் சிங்கப்பூரில் புதிய அப்டேட்..!!!
நாளை முதல் சிங்கப்பூரில் புதிய அப்டேட்..!!! சிங்கப்பூரில் இயங்கி வரும் வங்கிகளுக்கு நாளையில் (15/10/2025) இருந்து புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறையானது சிங்கப்பூரில் உள்ள DBS, OCBC, HSBC, UOB, Citibank, Standard chartered, Maybank ஆகிய வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும். புதிய நடைமுறைகள்:⚠️வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பாதிக்கும் ஏற்பட்ட தொகையை எடுக்கும்போது அல்லது மாற்றும்போது வங்கிகளால் தடுக்க முடியும். ⚠️குறைந்தபட்சமாக 50,000 வெள்ளி இருக்கும் கணக்குகளுக்கு இந்த புதிய நடைமுறைகள் பொருந்தும். […]










