இலவச உணவு விதி – சமூக நன்மையா, விற்பனையாளருக்கு சுமையா…??
இலவச உணவு விதி – சமூக நன்மையா, விற்பனையாளருக்கு சுமையா…?? சிங்கப்பூர்: புக்கிட் கான்பெரா ஹாக்கர் மையத்தில் சமீபத்தில் ஓர் விவாதம் எழுந்துள்ளது. அங்குள்ள மேலாண்மை நிறுவனம் கேனோபி ஹாக்கர்ஸ் குழுமம்,விற்பனையாளர்கள் தங்கள் சொந்த செலவில் இலவச உணவுகளை வழங்க வேண்டும் என்ற ஒரு விதியை ஒப்பந்தத்தில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மாதத்திற்கு 30 உணவுகள் என்ற அளவில் இருந்த திட்டம், பின்னர் 60 உணவுகளாகவும், மூன்று ஆண்டுகளில் 100 உணவுகளாகவும் மாற்றப்பட்டது. நிறுவனம் இதை சமூகத்திற்குத் […]
இலவச உணவு விதி – சமூக நன்மையா, விற்பனையாளருக்கு சுமையா…?? Read More »










