ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!
ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கோல் ரயில் நிலையத்தில் சம்பவமானது நடந்தது. ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது பயணியின் தலை, கழுத்து ரயில் கதவுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. ரயிலிலிருந்து வெளியேறும் போது தவறி விழுந்ததாக இங் லாய் பிங் கூறினார்.மேலும் ரயிலின் விளக்குகள் எரியவில்லை எனவும் ரயிலின் செயல்பாடு நிறுத்தப்பட்டது குறித்து எந்த அறிவிப்புகளும் செய்யப்படவில்லை என்றும் கூறினார். ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு […]
ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! Read More »










