singapore update

சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..??

சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் பெரும்பாலோர், பன்முக கலாச்சாரம் தங்களின் தேசிய அடையாளத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் புதிய குடியேறிகள் மற்றும் வெளிநாட்டினர் குறித்து சிலர் இன்னும் எச்சரிக்கையாக உள்ளனர் என்று சமீபத்திய CNA–IPS கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 47% சிங்கப்பூரர்கள் கடந்த பத்தாண்டுகளில் தேசிய அடையாளம் வலுப்பெற்றதாக நம்புகின்றனர். ஆனால் 41% பேர் வெளிநாட்டினரின் வருகை சிங்கப்பூர் அடையாளத்தை பாதிக்கக்கூடும் என்றும் கருதுகின்றனர். CLICK HERE👉👉 சிங்கப்பூரில் […]

சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..?? Read More »

அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்..!!

அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்..!! சிங்கப்பூர்:அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு நகராட்சிகள் இன்று (02.11.25) தங்கள் வருடாந்திர மரம் நடும் விழாவை கொண்டாடின. சிங்கப்பூரின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மூத்த அமைச்சர் லீ சியென் லூங், அங் மோ கியோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கோபுங் பாரு,யியோ சூ காங் மற்றும் ஜாலான் கயு உறுப்பினர்கள் இணைந்து 60 மரங்களையும்,புதர்களையும் நட்டனர். CLICK HERE👉👉

அங் மோ கியோ மற்றும் ஜாலான் கயு – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்..!! Read More »

செராங்கூன் கார்டன்ஸில் உள்ள பிரபல உணவு மையம் மூடல்!! காரணம் என்ன??

செராங்கூன் கார்டன்ஸில் உள்ள பிரபல உணவு மையம் மூடல்!! காரணம் என்ன?? சிங்கப்பூர் செராங்கூன் கார்டன்ஸில் உள்ள சுங் சுங் உணவு மையமானது கடைசியாக 2017 ஆம் ஆண்டில் பழுது பார்க்கப்பட்டு கடை புதுப்பித்தல் நடந்தது. அதைத்தொடர்ந்து நாளை(27/10/2025) முதல் (27/01/2026) வரை மூன்று மாத சீரமைப்பு பணி நடைபெறும் திட்டம் தொடங்க உள்ளதால் சில வியாபாரிகள் தங்கள் கடைகளை மூட தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. CLICK HERE 👉🏻👉🏻 சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த

செராங்கூன் கார்டன்ஸில் உள்ள பிரபல உணவு மையம் மூடல்!! காரணம் என்ன?? Read More »

செலேத்தார்(SLE) விரைவு சாலை வழியாக செல்லும் வாகனங்களின் கவனத்திற்கு!!

செலேத்தார்(SLE) விரைவு சாலை வழியாக செல்லும் வாகனங்களின் கவனத்திற்கு!! செலேத்தார் விரைவுச் சாலையில்(SLE) எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் இரண்டு பேர் சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விபத்தானது இரவு 10:10 மணி அளவில் செலேத்தார் விரைவுச் சாலையில்(SLE) இருந்து மத்திய விரைவு சாலைக்கு(CTE) லெட்டர் அவென்யூ வழியே வெளியேறும் பாதைக்கு முந்தைய சாலையில் நிகழ்ந்ததாகவும் தெரிய வருகிறது. CLICK HERE 👉🏻👉🏻 இன்டர்வியூ கிடையாது..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! சம்பவம் நடந்த

செலேத்தார்(SLE) விரைவு சாலை வழியாக செல்லும் வாகனங்களின் கவனத்திற்கு!! Read More »

சிங்கப்பூரில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!!!

சிங்கப்பூரில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!!! சிங்கப்பூரில் மின் சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, மத்திய வணிக மாவட்டத்தில் சிலர் பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளில் மதிய உணவு இடைவேளையின் போது மின்சிகரெட்டை பயன்படுத்தியுள்ளனர். இது குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் HSA நேற்று(19 ஆம் தேதி) மற்றும் இன்று(20 ஆம் தேதி) பிற்பகல் மத்திய வணிக மாவட்டத்தில் ஐந்து அமலாக்க குழுக்களாக பிரிந்து அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும் HSA நேற்றும்(19 ஆம் தேதி) இன்றும்(20 ஆம் தேதி)

சிங்கப்பூரில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!!! Read More »

சிங்கப்பூர்ல இவங்க திருந்தவே மாட்டாங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர்ல இவங்க திருந்தவே மாட்டாங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இந்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி 3500 க்கும் அதிகமான பெட்டிகளில் மற்றும் பாட்டில்களில் மற்றும் டின்களிலும் மறைத்து வைக்கப்பட்ட வரி செலுத்தப்படாத சிகரட்டுகளுடன் வந்த மலேசியா பதிவு எண் கொண்ட லாரி சிங்கப்பூர் எல்லையில் பிடிபட்டது. அது குறித்து குடி நுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் facebook பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. சம்பவம் பின்னர் சிங்கப்பூர்

சிங்கப்பூர்ல இவங்க திருந்தவே மாட்டாங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!!

பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!! சிங்கப்பூர்: NTUC FairPrice நிறுவனத்தின் பெயரில் பரவும் போலி பரிசு அறிவிப்புகள் குறித்து நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப்பில், “ஆன்லைன் கேள்வித்தாளை நிரப்பினால் NTUC FairPrice இலிருந்து S$4,000 பரிசு வெல்லலாம்” என்ற தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இது முழுக்க முழுக்க ஒரு மோசடி விளம்பரம் என்று நிறுவனம் பேஸ்புக் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த கேள்வித்தாள்கள் மற்றும் NTUC FairPrice நிறுவனத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், பொதுமக்கள் ஏமாறாமல்

பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!! Read More »

திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி..!!

திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரபலமான சுயாதீன சினிமா தி ப்ரொஜெக்டர், திடீரென கலைப்பை அறிவித்து இன்று (19.08.25) முதல் தனது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. 2014 இல் தொடங்கப்பட்ட இந்த சினிமா, தன்னார்வ கலைப்புக்கான விண்ணப்பத்தைச் செய்யப்போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. திரைப்படத் துறை எதிர்கொள்ளும் அதிகரித்துவரும் சவால்களை முன்னிறுத்திய நிர்வாகம், உயர்ந்து வரும் இயக்கச் செலவுகள், பார்வையாளர்களின் மாறிவரும் பழக்கவழக்கங்கள் மற்றும் உலகளாவிய திரைப்பட வருகையில் ஏற்பட்ட குறைவு ஆகியவை

திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி..!! Read More »

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானம் ரத்து..!!! அதுவும் 5 நாட்களா?என்ன தேதி, நேரம் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானம் ரத்து..!!! அதுவும் 5 நாட்களா? என்ன தேதி, நேரம் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Air India Express மாலை நேர (Evening Flight) விமான சேவை 24, 25, 26, 27, 28 ஆகஸ்ட் 2025 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் இயக்க வசதி சிக்கல்களின் காரணமாக Air India Express நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தேதிகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்த

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானம் ரத்து..!!! அதுவும் 5 நாட்களா?என்ன தேதி, நேரம் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

Upper Thomson Road இல் விபத்து..!!!

Upper Thomson Road இல் விபத்து..!!! நேற்று(18ஆம் தேதி) காலை 8:55 மணிக்கு விபத்து ஏற்பட்டதாக காவல்துறை சேனல் 8 செய்தியிடம் தெரிவித்துள்ளது. செந்நிற கார் ஒன்று சிறிய பேருந்துடன் மோதி, கார் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த காணொளி பேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்து வலம் வருகிறது. இந்த விபத்தானது அப்பர் தாம்சன் ரோட்டில் நடந்துள்ளது. கார் தலைகீழாக கவிழ்ந்ததில் 81 வயது பெண் ஓட்டுனர் காயமடைந்துள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு

Upper Thomson Road இல் விபத்து..!!! Read More »