சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!!

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!! சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலான மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. அதில் சம்பந்தப்பட்ட 3 சீன நாட்டவர்களைக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இது குறித்து நேற்று(ஜூன் 2) காவல்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி இரவு 7:00 மணி அளவில் பேஃபிரண்ட் அவென்யூ பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK […]

சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலில் கொள்ளை சம்பவம்..!! 3 சீனர்கள் கைது..!! Read More »