சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!!
சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர் :லோயாங் அவென்யூவில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 31 வயது கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். லோயாங் அவென்யூவில் இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று கட்டுப்பாட்டை […]

