today singapore breaking

கிராப் கார் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டிய பயணி..!! காரணம் என்ன..??

கிராப் கார் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டிய பயணி..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : கிராப் கார் ஓட்டுநர் மீது பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு கிராப் நிறுவனம் அந்த ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 40 வயது பயணியான திரு.கியூ அவர்கள், இந்த மாதம் 12ஆம் தேதி அன்று அதிகாலை 5 மணி அளவில் ஒரு தனியார் வாடகை காரை(கிராப்) அழைத்துள்ளார். ஆனால் அந்த ஓட்டுநர் செயலியில் குறிப்பிட்டிருந்த இடத்தில் காத்திருக்காமல் அதற்கு எதிரேக் காரை […]

கிராப் கார் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டிய பயணி..!! காரணம் என்ன..?? Read More »

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!!

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!! சிங்கப்பூரின் மத்திய சமையலறை உணவு வழங்கும் மாதிரியின் செயலாக்கத்தை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சகம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. மாணவர்கள் தொடர்ந்து சத்தான, குறைந்த விலையில் சுவையான உணவுகள் பெறுவதை உறுதி செய்வதற்காக மற்ற உணவக மாதிரிகளையும் ஆராய உள்ளதாக கல்வி அமைச்சர் லீ சி-ஷெங் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! நேற்று (ஏப்ரல் 8) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மத்திய சமையலறை உணவு வழங்கல் மாதிரி

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!! Read More »

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!!

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!! உட்லண்ட்ஸ் காஸ்வேயில் உள்ள மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் ஒரு நபர் அவரது தலையை நுழைத்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். “Complaint Singapore” என்ற facebook குழுவில் இந்த பதிவுகளைப் புகைப்படங்களாக சில இணையவாசிகள் பகிர்ந்துள்ளனர். அந்தப் பதிவில் அவர் தனது கால்களை தரையில் இருந்து தூக்கி உடலின் பாதிப் பகுதியை மறுசுழற்சித் தொட்டிக்குள் வைத்திருப்பது நன்றாக தெரிகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் தொட்டிக்குள் தலையை நுழைத்த நபர்…!! Read More »