2026: உணவு சேவை துறையில் ஜூலை முதல் சம்பள உயர்வு..!! யாருக்கு..??

2026: உணவு சேவை துறையில் ஜூலை முதல் சம்பள உயர்வு..!! யாருக்கு..??

சிங்கப்பூரில் இந்த ஆண்டு (2026) ஜூலை மாதம் முதல் உணவுத்துறையில் சம்பள உயர்வு படிப்படியாக உயரும் என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு முதன்முதலாக உணவு சேவை துறைக்கான சம்பள உயர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து உணவு சேவை துறைகளில் பணிபுரியும் சிங்கப்பூர்வர்களும் அங்குள்ள நிரந்தர வாக்குகளும் பயன்பெறுவதற்கு இந்த முறை கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை உணவு சேவை துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான கூடுதல் சம்பளம் உயர்வு குறித்த பரிந்துரைகளை தற்போது அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த துறையில் பணிபுரியும் ஊழியர்களுடைய மாத சம்பளமானது ஒவ்வொரு வருடத்திற்கும் $140 அதிகரிக்கும்.

இந்த அறிவிப்பு காரணமாக 53 ஆயிரத்திற்கும் அதிகமான முழு நேர, பகுதி நேர ஊழியர்கள் பயனடைவர்.

உணவு பரிமாறுபவர்களுக்கான நீர்ப்பார்வையாளர்களுடைய சம்பளமானது $145 உயரும்.

ஜூலை மாதம் முதல் இந்த துறையில் பணிபுரியும் ஆரம்ப நிலை ஊழியர்களுக்கான மாத சம்பளமானது குறைந்தபட்சமாக $2,220 இருக்கும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் $2,500 சம்பள உயர்வு உயரும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK