சுகாதாரத் துறைக்கு முக்கிய அப்டேட்…!! தாய்–சேய் சேவையில் பெரிய மாற்றம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரும் இந்தியாவும் தமிழ்நாட்டில் இணைந்து நடத்தும் “மேம்பட்ட தாய், சேய் சுகாதாரச் சேவைகள் திட்டத்தின்” இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ளது.
சிங்கப்பூர் அனைத்துலக அறக்கட்டளை, Singhealth குழுமம் ஆகியவற்றுடன் தமிழ்நாட்டின் பொதுச் சுகாதார, நோய்த்தடுப்பு மருத்துவப் பிரிவும் திட்டத்தில் கைகோத்துள்ளன.