சிங்கப்பூர் செல்பவர்களின் பலரின் கனவு டெஸ்ட் சென்டர் தமிழ்நாட்டில் எப்பொழுது திறப்பார்கள் என்பதுதான்.
அந்த வகையில் தற்பொழுது ஒரு சில நம்பிக்கையான இடங்களில் இருந்து சிங்கப்பூர் செல்ல டெஸ்ட் அடிப்பது சம்பந்தமான தகவல்கள் கசிந்துள்ளது.
தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டும் மிகவும் சொற்பமான நபர்களே சிங்கப்பூர் செல்ல டெஸ்ட் அடிப்பதற்கு ட்ரைனிங் எடுத்துக்கொண்டு வட மாநிலங்களில் சென்று டெஸ்ட் அடித்து விட்டு சிங்கப்பூர் செல்கின்றனர்.
ஆனால் இந்த நிலை ஜனவரியில் மாறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றனர்.
இது போன்ற வெளிநாடு செல்வது சம்பந்தமான வேலைவாய்ப்பு தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள நமது telegram மற்றும் பேஸ்புக் பக்கங்களில் இணைந்திருங்கள்.
தற்பொழுது வந்துள்ள செய்தி என்னவென்றால் சிங்கப்பூருக்கு கன்ஸ்ட்ரக்ஷன் செக்டாரில் ஹை லெவியில் வேலைக்கு ஆட்களை எடுக்கப் போகிறார்கள் ஆனால் அவர்களுக்கு டெஸ்ட் அடிப்பது சம்பந்தமாக தமிழ்நாட்டிலேயே ட்ரெயினிங் கொடுக்கப் போகிறார்கள்.
இதை வைத்து பலர் உங்களை ஏமாற்றி முன் பணம் கேட்கலாம் தயவு செய்து யாரும் முன் பணம் கட்ட வேண்டாம்.
அதிகாரப்பூர்வ தகவல் வந்தவுடன் நமது பக்கத்தில் அதையும் நாம் தெரியப்படுத்துவோம் நாம் யாரிடமும் எந்த முன்பணமும் இல்லாமல் உங்களுடைய பெயரை மட்டும் பதிந்து வைத்துக் கொள்வோம்.