இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் இன்று துவங்கி வரும் நவம்பர் 22ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என தமிழ்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கூடுதலாக இந்த மாத இறுதியில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.