18 பேருந்து வழித்தடங்கள் பாதிப்பு..!!
காரணம் என்ன..??
சிங்கப்பூர்- மலேசியா முறை சாரா உச்சி மாநாடு நாளை (டிசம்பர் 4) நடைபெற உள்ளது.
எனவே உச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் ரிட்ஸ்- கார்ல்டன் சிங்கப்பூருக்கு எதிராக உள்ள பேருந்து நிலையத்தில் 18 பேருந்து வழித்தடங்கள் இடமாற்றப்பட்டுள்ளன.