சிங்கப்பூரில் தீப்பற்றிய பெரிய மரம்..!!!

சிங்கப்பூரில் தீப்பற்றிய பெரிய மரம்..!!!

சிங்கப்பூர்: ஜுரோங் வெஸ்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் அருகிலுள்ள ஒரு பெரிய மரம் ஒன்றில் ஆகஸ்ட் 8 அன்று திடீரென தீப்பற்றியுள்ளது.

இது புளாக் 330, தா கிங் ரோட்டுக்கு அருகே இருந்த பெரிய மரம் தீப்பற்றியது என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை உறுதிப்படுத்தி உள்ளது.

6 மாடி உயரத்திற்கு இருந்த அந்த மரத்தின் உச்சியில் தீப்பிடித்து அதன் கிளைகள் முறிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது. பிறகு தீயை அணைத்தனர்.

இச்சம்பவத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan